மரணம் என்ற ஒன்று இருக்கின்ற வரையில் நீ விரும்புகின்ற ஒன்று நடக்காத வரையில் விரும்பாத ஒன்று நடக்கின்ற வரையில் ஈஸ்வரன் என்பவன் நீ விரும்புகிறாயோ இல்லையோ இருந்து கொண்டே இருப்பான்...
உலகிலே மரணம் என்பது இருக்கும் வரையும் மனித இதயத்திலே பலவீனம் இருக்கும் வரையும் அந்த பலவீனத்திலே மனிதனுடைய இதயத்திலிருந்து அழுகுரல் வரும் வரையில் ஆண்டவனிடத்தில் நம்பிக்கை இருந்தே தீரும்...